செவ்வாய், 31 டிசம்பர், 2019

பன்னீர் பூ பயன்படுத்தி சர்க்கரை குறைக்க

பன்னீர் பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் படம்பார்த்து வாங்குங்கள் வாங்கி இரவில் ஒருடம்ளர் தண்ணீரில் ஐந்து பூ போட்டு ஊறவையுங்கள் காலையில் வடிகட்டி தண்ணீரை மட்டும் வெறும்வயிற்றில் குடித்து ஒருமணிநேரம் கழித்து மற்ற. உணவு சாப்பிடலாம்
பத்தியம் கிடையாது மாத்திரை சாப்பிட்டாலும் பரவாயில்லை பதினைந்துநாளிலே சர்க்கரை கட்டுக்குள் வரும் இது என் சொந்த. அனுபவம் சர்க்கரை கட்டுக்குள் வந்துவிட்டால் அதன்பின் உங்களின் உணவுகட்டுபாடுதான்
தானிய. உணவு வாரத்தில் இரண்டுமுறை முருங்கைகீரை பாகற்காய் சாப்பிடுங்கள் என்னையில் பொறித்த. உணவுகளை சாப்பிடாதீர்கள் அவித்த உணவுவகைகளை சாப்பிடுங்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்
சர்க்கரை கட்டுக்குள் வந்தபின்பு மாத்திரையை நிறுத்தலாம் பன்னீர் பூ தண்ணீரும் தேவைக்கு பயன்படுத்தலாம்
பன்னீர் பூ படம் பாருங்கள் ஒருடம்ளர் தண்ணீரில் ஐந்து பூ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
Image may contain: food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக